Map Graph

புக்கிட் துங்கு

கோலாலம்பூர் கூட்டாட்சிப் பிரதேசத்தில் உள்ள சுற்றுப்புறம்

புக்கிட் துங்கு, ; என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகராட்சி பகுதிக்குள் உள்ள ஓர் உயர் வகுப்பு குடியிருப்பு பகுதியாகும். இந்தக் குடியிருப்பு பகுதி முன்னர் புக்கிட் கென்னி (Bukit Kenny) அல்லது கென்னி இல்ஸ் (Kenny Hills) என்று அழைக்கப்பட்டது.

Read article
படிமம்:Night_in_Kuala_Lumpur_(230517).jpg